ரயில்வே அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே அறிவிப்பு

Added : செப் 23, 2021
Share
மதுரை:காரைக்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்(02606), சென்னை எழும்பூர் - மதுரை விரைவு ரயில் (02635) ஆகியவை செப்.,29 ல் கட்டுமான பணிகள் காரணமாக செங்கல்பட்டு-சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் மாற்றம் காரணமாக அந்த இரு ரயில்களும் முழுமையாக வழக்கம் போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம்

மதுரை:காரைக்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்(02606), சென்னை எழும்பூர் - மதுரை விரைவு ரயில் (02635) ஆகியவை செப்.,29 ல் கட்டுமான பணிகள் காரணமாக செங்கல்பட்டு-சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் மாற்றம் காரணமாக அந்த இரு ரயில்களும் முழுமையாக வழக்கம் போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X