பொது செய்தி

இந்தியா

அரசு இடத்தில் அத்துமீறல்

Added : செப் 23, 2021
Share
Advertisement
காரைக்கால்-திருநள்ளாறு தொகுதி அம்பகரத்துாரில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சிபிகண்ணன் என்பவர் உழவுப்பணி மேற்கொண்டுள்ளார்.கிராம நிர்வாக அதிகாரி மதிமாறன் கொடுத்த புகாரின்பேரில் அம்பகரத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X