ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் ஒருவர் கைது

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்தவர் புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் ரவி, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர், தன்னிடம் ரூ.15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, திருபுவனை தனி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் பெரியகடை போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் ரவி, உதவியாளர் சோமு மீது வழக்கு பதியப்பட்டது. கடந்த 5ம் தேதி ரவியை கைது செய்து சிறையில்

புதுச்சேரி-புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்தவர் புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் ரவி, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர், தன்னிடம் ரூ.15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, திருபுவனை தனி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் பெரியகடை போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் ரவி, உதவியாளர் சோமு மீது வழக்கு பதியப்பட்டது. கடந்த 5ம் தேதி ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தலைமறைவாக இருந்த சோமுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X