பொது செய்தி

இந்தியா

ஊட்டச்சத்து விழிப்புணர்வு

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் இயங்கும் நத்தமேடு துணை சுகாதார நிலையத்தில், தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிராமப்புற செவிலியர் பவுனம்மாள் வரவேற்றார் நத்தமேடு துணை சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.மருத்துவ அதிகாரி மேனகா, கர்ப்ப கால உணவு முறைகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்து

புதுச்சேரி-சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் இயங்கும் நத்தமேடு துணை சுகாதார நிலையத்தில், தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிராமப்புற செவிலியர் பவுனம்மாள் வரவேற்றார் நத்தமேடு துணை சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.மருத்துவ அதிகாரி மேனகா, கர்ப்ப கால உணவு முறைகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்து முறைகள், ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.சுகாதார ஆய்வாளர் அய்யனார், இரும்புச் சத்து அதிகரிக்கும் உணவுகள், ரத்தசோகை அறிகுறி மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து பேசினார்பெண் சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமி, தாய்ப்பாலின் முக்கியத்துவம், இணை உணவுகள் குறித்து பேசினார்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில், ஊட்டச்சத்து உணவு கண்காட்சி நடந்தது. கிராமப்புற செவிலியர் மாலினி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X