பொது செய்தி

இந்தியா

அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக, உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 23வது வார்டு அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.மாநில துணைத் தலைவர் சின்னதுரை, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பாப்புசாமி, எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ்

புதுச்சேரி-புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக, உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 23வது வார்டு அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.மாநில துணைத் தலைவர் சின்னதுரை, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பாப்புசாமி, எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றுவது, வெற்றிக்கான யுத்தி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X