ஹிந்து முன்னணி நிர்வாகிக்கு அஞ்சலி

Added : செப் 23, 2021
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ஹிந்து முன்னணி பிரமுகர் சசிக்குமாரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரித்து, அவ்வமைப்பினர் வீரவணக்கம் செலுத்தினர்.கோவை ஹிந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார், ஐந்தாண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட தினத்தில், ஹிந்து முன்னணியினர் மாநில முழுக்க ஒவ்வொரு ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தி அனுசரித்து வருகின்றனர்.அவரது
 ஹிந்து முன்னணி நிர்வாகிக்கு அஞ்சலி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ஹிந்து முன்னணி பிரமுகர் சசிக்குமாரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரித்து, அவ்வமைப்பினர் வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை ஹிந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார், ஐந்தாண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட தினத்தில், ஹிந்து முன்னணியினர் மாநில முழுக்க ஒவ்வொரு ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தி அனுசரித்து வருகின்றனர்.அவரது நினைவு நாளான நேற்று, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன், ஹிந்து முன்னணி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடந்தது. சசிக்குமார் உருவப்படம் அமைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பினர் வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உடுமலைதிருப்பூர் தெற்கு மாவட்டம் ஹிந்து முன்னணி சார்பில் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர், சசிகுமார், ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது.மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ், உதயகுமார், மாவட்ட செயலாளர்கள், வீரப்பன், பபீஸ், பூரணச்சந்திரன், சதீஷ்குமார், சரவணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X