பெண் தற்கொலை

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மகளிர் சுய உதவிக்குழுவில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத வேதனையில், பெண் துப்புரவு பணியாளர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் அழகப்பன். இவரது மனைவி ஓம்சக்தி, 33; ஒரு மகன், மகள் உள்ளனர். ஓம்சக்தி, கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி

புதுச்சேரி-மகளிர் சுய உதவிக்குழுவில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத வேதனையில், பெண் துப்புரவு பணியாளர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் அழகப்பன். இவரது மனைவி ஓம்சக்தி, 33; ஒரு மகன், மகள் உள்ளனர். ஓம்சக்தி, கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் பெற்று திரும்ப கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஓம்சக்தி, கடந்த 16ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X