உமா பாரதி கவனமாகவும், கண்ணியமாகவும் பேச வேண்டும்: திக் விஜய் சிங் கண்டனம்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
போபால்: 'அரசு அதிகாரிகள் எங்கள் செருப்புகளை எடுப்பவர்கள்' என பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி சர்ச்சையாக பேசி உள்ளார். அவரது பேச்சுக்கு திக் விஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில், பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 'அரசு அதிகாரிகள் எங்கள் செருப்புகளை எடுப்பவர்கள்' எனக் கூறும் வீடியோ, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்
Uma Bharti, BJP, Slippers Remark, Bureaucrats

போபால்: 'அரசு அதிகாரிகள் எங்கள் செருப்புகளை எடுப்பவர்கள்' என பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி சர்ச்சையாக பேசி உள்ளார். அவரது பேச்சுக்கு திக் விஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 'அரசு அதிகாரிகள் எங்கள் செருப்புகளை எடுப்பவர்கள்' எனக் கூறும் வீடியோ, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உமா பாரதி கவனமாகவும், கண்ணியமாகவும் பேச வேண்டும் எனவும் அவர் கூறினார்.


latest tamil news



இதனை தொடர்ந்து திக் விஜய் சிங்குக்கு கடிதம் எழுதிய உமா பாரதி, 'அதுபோல் பேசியதற்கு வருந்துகிறேன். இனிமேல் வார்த்தைகளை கவனமுடன் பயன்படுத்துவேன். அதுபோல், நீங்களும் முறையாக பேச வேண்டும்' எனக் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
23-செப்-202111:10:14 IST Report Abuse
vbs manian யாகாவாராயினும் நா காக்க .
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
23-செப்-202110:36:52 IST Report Abuse
unmaitamil ஐயா திக்கு தெரியாமல் அலையும் சிங்கு.., முதலில் உங்க பப்பு கோமாளிக்கு உபதேசம் பண்ணுங்க. சோறு, சோறுன்னு வீதி வீதியா ஓடும்போது நீங்க எங்க அலைஞ்சுக்கிட்டு இருந்தீங்க சிங்கு. இப்ப வந்துட்டீங்க ???
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202110:29:32 IST Report Abuse
jayvee உமாபாரதி BJP க்கு ஒரு அவமானம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X