முதியவர் தற்கொலை| Dinamalar

முதியவர் தற்கொலை

Added : செப் 23, 2021
Share
அரியாங்குப்பம்-முதலியார்பேட்டையில் காசநோயால் அவதிப்பட்ட முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வாணரப்பேட்டை தாமரை நகரை சேர்ந்தவர் ராமதாஸ், 61; புதுச்சேரி வடிசாராய ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் கடந்த 10 ஆண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்தார். மருந்து சாப்பிட்டும் குணமாக வில்லை. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு

அரியாங்குப்பம்-முதலியார்பேட்டையில் காசநோயால் அவதிப்பட்ட முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வாணரப்பேட்டை தாமரை நகரை சேர்ந்தவர் ராமதாஸ், 61; புதுச்சேரி வடிசாராய ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் கடந்த 10 ஆண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்தார். மருந்து சாப்பிட்டும் குணமாக வில்லை. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X