அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
வாஷிங்டன்: நான்கு நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, வாஷிங்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அதிகாரிகளும், அமெரிக்க வாழ் இந்திய மக்களும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, 'குவாட்' அமைப்பை
PM Modi, Narendra Modi, US visit

வாஷிங்டன்: நான்கு நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, வாஷிங்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அதிகாரிகளும், அமெரிக்க வாழ் இந்திய மக்களும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


latest tamil newslatest tamil newsஇந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு, அமெரிக்காவில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க, நேற்று டில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வாஷிங்டன் சென்றடைந்தார். அங்குள்ள ஜாய்ன்ட் ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில், அந்நாட்டு அரசு அதிகாரிகள் மோடியை வரவேற்றனர்.

அமெரிக்க வாழ் இந்திய மக்களும் விமான நிலையத்தில் பெருந்திரளாக கூடி, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாதுகாப்பு வளையத்தை மீறி, காரிலிருந்து இறங்கிய மோடி, கூடி நின்று வரவேற்பு அளித்த மக்களுக்கு கை குலுக்கினார். அமெரிக்காவில் 25ம் தேதி வரை தங்கியிருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
23-செப்-202114:15:21 IST Report Abuse
தமிழன் அப்பப்போ எதோ கருகுன வாட வரல்ல?
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
23-செப்-202113:13:59 IST Report Abuse
thamodaran chinnasamy பாரதத்தின் பிதாமகன் நீடுழி வாழ இறைவனைப்பிரார்த்திப்போம்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
23-செப்-202113:11:10 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     சிம்பிள் ::: MODI IS GOOD FOR NOTHING EVEN ANYTHING
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
23-செப்-202113:57:54 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்Good for nothing என்று சொன்ன பிறகு even anything என்று சொல்ல அவசியமில்லை அதுவும் தேவையின்றி பெரிய எழுத்துக்களை உபயோகிப்பது அநா.கரிகம் ஆகா என்னே ஆங்கில அறிவு...
Rate this:
Gangai Tamilan... - Sivagangai,சூடான்
23-செப்-202117:47:03 IST Report Abuse
Gangai Tamilan...உன் வயிறு எனப்ப இப்படி எரியுது????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X