பொது செய்தி

தமிழ்நாடு

பனை மேம்பாட்டு திட்டம் குமரிஅனந்தன் வரவேற்பு

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை : பனை மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்த, முதல்வர் ஸ்டாலினுக்கு, காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:செப்.,18ல், பனை மேம்பாட்டுத் திட்டத்தை துவக்கி வைத்திருப்பதை பாராட்டுகிறேன். 30 மாவட்டங்களில், 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியமாக வினியோகம் செய்யப்படும் என அறிவித்திருப்பது,

சென்னை : பனை மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்த, முதல்வர் ஸ்டாலினுக்கு, காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
செப்.,18ல், பனை மேம்பாட்டுத் திட்டத்தை துவக்கி வைத்திருப்பதை பாராட்டுகிறேன். 30 மாவட்டங்களில், 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியமாக வினியோகம் செய்யப்படும் என அறிவித்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.சபாநாயகர் அப்பாவு இலவசமாக, ஒரு லட்சம் பனை விதைகளை அளித்திருக்கிறார். மற்றவர்களிடமும் இவ்வாறு செய்யத் துாண்டுதலையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X