உரிமைகள், சுய மரியாதைக்காக போராடுவோருடன் காங்., துணை நிற்கும்: ராகுல்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: 'உரிமைகள், சுய மரியாதைக்காக போராடுவோருடன் காங்கிரஸ் துணை நிற்கும்; ஆனால், மோடி அரசு அவர்களின் நண்பர்களுக்கு மட்டுமே துணை நிற்கும்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக் கோரும் விவசாயிகளின் உரிமையை மத்திய பா.ஜ., அரசு மறுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து

புதுடில்லி: 'உரிமைகள், சுய மரியாதைக்காக போராடுவோருடன் காங்கிரஸ் துணை நிற்கும்; ஆனால், மோடி அரசு அவர்களின் நண்பர்களுக்கு மட்டுமே துணை நிற்கும்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.



latest tamil news



வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக் கோரும் விவசாயிகளின் உரிமையை மத்திய பா.ஜ., அரசு மறுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.


latest tamil news



இதுகுறித்து காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது: மோடி அரசு அவர்களின் நண்பர்களுக்காக மட்டுமே துணை நிற்கும். உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் இந்த நாடே துணை நிற்கும். நானும் இந்த நாட்டின் பக்கமே நிற்பேன்.இவ்வாறு பதிவிட்டு, 'நான் இந்தியாவுடன் நிற்பேன்' என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202109:15:33 IST Report Abuse
பேசும் தமிழன் ஆனால் உங்களுடன் யாரும் துணை நிற்க மாட்டார்கள்.... நீங்கள் யாருக்குமே. மரியாதை கொடுக்காத ஆட்கள்... சமிபத்திய... உதாரணம் பஞ்சாப் கேப்டன் அமரீந்தர் சிங்
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
23-செப்-202122:06:15 IST Report Abuse
adalarasan ஒரு அகில இந்தியா ஆளும் கட்சியாக இருந்த ,கட்சியை, இந்த நிலைமைக்கு,, மற்றவர்களிடம், சார்ந்த கட்சியாக, ஆக்கிவிட்டீர்களே ஐயா?மிகவும் வேதனை, படுகிறேன்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
23-செப்-202119:19:28 IST Report Abuse
vbs manian பஞ்சாபில் அமருந்தெரின் சுயமரியாதை காற்றில் பிறந்ததே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X