அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோசுக்கு அனுமதி

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் 3வது டோஸை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை, 3வது டோஸ் செலுத்த அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்தது. இதை ஆய்வு செய்த நிபுணர் குழு, 'பைசர் தடுப்பூசியின் 3வது டோசை 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ளவர்களுக்கு செலுத்தலாம்' என, பரிந்துரை செய்தது.

வாஷிங்டன்: அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் 3வது டோஸை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.



latest tamil news



அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை, 3வது டோஸ் செலுத்த அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்தது. இதை ஆய்வு செய்த நிபுணர் குழு, 'பைசர் தடுப்பூசியின் 3வது டோசை 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ளவர்களுக்கு செலுத்தலாம்' என, பரிந்துரை செய்தது. இதையடுத்து, அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் 3வது டோஸை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.


latest tamil news



'65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்; முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதத்துக்கு பின் 3வது டோசை போட்டுக் கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.உலக அளவில் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளித்த முதல் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-செப்-202123:08:15 IST Report Abuse
DARMHAR பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொண்டாகி விட்டது.நேற்றைய செப்டம்பர் இருபத்தி இரண்டாம் தேதி அன்றே
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-செப்-202123:04:33 IST Report Abuse
DARMHAR Booster thaduppoosiyai
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-செப்-202114:00:14 IST Report Abuse
Ramesh Sargam மூன்றாவது தடுப்பூசி வேண்டாம், தேவை இல்லை என்று ஒரு அறிவிப்பு இருந்தது. அப்படி இருக்கையில்... இந்த பைசர் தடுப்பூசி கம்பெனி ஏதோ பெரிய அரசியல் தலையை அமுக்கி அனுமதி வாங்கி இருக்கிறது. அங்கேயும் ஊழலா...??? இந்த ஊழல் பரவலை தடுக்க, மொதல்ல ஒரு தடுப்பூசி தயாரிக்கணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X