பொது செய்தி

தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி., ஆனார் ஜெயந்த் முரளி

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:பெயர் - புதிய பதவி01. ஜெயந்த் முரளி - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி02. அபய் குமார் சிங் - ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.,03. மகேந்திர குமார்- தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐ.ஜி.,04. கார்த்திகேயன் - திருச்சி போலீஸ் கமிஷனர்05.
ips, ips officer, tamilnadu government, transfer, ஐபிஎஸ், அதிகாரிகள், இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

பெயர் - புதிய பதவி
01. ஜெயந்த் முரளி - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி

02. அபய் குமார் சிங் - ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.,

03. மகேந்திர குமார்- தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐ.ஜி.,

04. கார்த்திகேயன் - திருச்சி போலீஸ் கமிஷனர்

05. அருண்- போலீஸ் பயிற்சி பள்ளி ஐ.ஜி.,

06. சரவண சுந்தர் - திருச்சி சரக டி.ஐ.ஜி.,

07. ராதிகா - காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி., ராதிகா

08. நிஷா - காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.,

09. மாடசாமி- சேலம் நகரம், வடக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subramanian -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202109:11:27 IST Report Abuse
subramanian இத்தனை பதவிகள் எதற்க்கு. ஆகமொத்தம் மக்கள் வரிப்பணம் வீண். ஒரு வேலையும் நடக்கபோவது இல்லை
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
23-செப்-202118:36:58 IST Report Abuse
spr "லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக 24 பிப்ரவரி 2021 அன்று நியமிக்கப்பட்டார் என்பதொரு செய்தி . இதுவரை சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் இருந்த இப்பதவி தரமிறக்கம் செய்யப்பட்டது இருந்தாலும் இது காவற்துறை அதிகாரிகளின் கனவுப் பதவி என்கிறார்கள் அந்தப் பதவியிலிருந்து இப்பொழுது ஜெயந்த் முரளி - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி. ஆனது பதவி உயர்வா இல்லை தண்டனையா இந்தப் பிரிவில் இதுவரையில் திரு பொன் மாணிக்கவேலுக்குப் பிறகு எந்த உருப்படியான பணியும் நடக்கவில்லையே இவராவது திரு பொன் மாணிக்கவேல் விட்டுச் சென்ற பணியைத் தொடர்வாரா இல்லை பெயரளவில் ஒரு பதவியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X