பொது செய்தி

தமிழ்நாடு

1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை: அமைச்சர்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோவை: தமிழகத்தில் 1 - 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.கோவையில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: 1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வு குறித்து
1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை: அமைச்சர்

கோவை: தமிழகத்தில் 1 - 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

கோவையில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: 1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வு குறித்து சுகாதார நிபுணர்களுடன் ஆலோசிக்கும் போது, பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும்.


latest tamil news


பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்துகின்றன. கோவிட் அச்சம் காரணமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். கோவிட் பரவல் கட்டுக்குள் இருப்பது பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
23-செப்-202121:43:30 IST Report Abuse
BASKAR TETCHANA இப்படியே ஆட்டம் போடுங்கள். இன்னும் தேதி மாதம் நேரம் குறிக்கவில்லை. குறித்ததும் விடுவார்கள்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
23-செப்-202120:40:29 IST Report Abuse
a natanasabapathy குட்டையை குழப்பி வருகிறார்கள் .கோவில்களை எல்லாம் மூடிவிட்டு மூன்று வேலையும் அன்னதானம் கோவில்களை திறந்தாள் koraanaa பரவும் என்று கூறிவிட்டு திறப்பு விழாக்களில் கூடி கும்மி அடிப்பதும் தி மு க வின் வாடிக்கையாகி விட்டது ஹிந்துக்கள் விழித்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலில் ஆப்பு வைக்கவேண்டும்
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
23-செப்-202119:05:24 IST Report Abuse
s vinayak பொறுத்திருந்து மே மாதத்தில் ஆல் பாஸ் அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X