நைஜீரியாவில் பலவீனமான சுகாதார கட்டமைப்பு; வயிற்று போக்கால் 6 மாதத்தில் 329 பேர் பலி

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அபுஜா: நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் வயிற்றுப் போக்கால் 329 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படும் வயிற்றுப் போக்கு நோய், இந்தாண்டு மிகத்தீவிரமாக நைஜீரியாவை பாதித்திருக்கிறது. இதுகுறித்து நைஜீரியாவின் நோய் தடுப்புத் துறை அதிகாரி சிக்வே ஹெக்வேசு தெரிவித்து உளளதாவது:ஒழுங்கற்ற

அபுஜா: நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் வயிற்றுப் போக்கால் 329 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.



latest tamil news



ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படும் வயிற்றுப் போக்கு நோய், இந்தாண்டு மிகத்தீவிரமாக நைஜீரியாவை பாதித்திருக்கிறது. இதுகுறித்து நைஜீரியாவின் நோய் தடுப்புத் துறை அதிகாரி சிக்வே ஹெக்வேசு தெரிவித்து உளளதாவது:
ஒழுங்கற்ற மற்றும் பலவீனமான சுகாதார கட்டமைப்பு, மக்கள் நெருக்கம், கனமழையால் உருவான குட்டை நீர், குப்பைகள் நிறைந்த பகுதிகள் மூலம் காலரா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் 23 மாநிலங்களில் 67,903 பேருக்கு காலரா நோய் தாக்கியுள்ளது. அதில் 2,423 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news



கனோ மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில், 11,475 பேர் வயிற்றுப் போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 329 பேர் பலியாகி உள்ளனர். வயிற்றுப் போக்கால் பலியானவர்களில் 5 - 14 வயதுள்ள குழந்தைகளே அதிகம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-செப்-202120:50:35 IST Report Abuse
Ramesh Sargam அங்கே திமுக ஆட்சி இருந்திருந்தால்...?
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
23-செப்-202118:19:25 IST Report Abuse
Mirthika Sathiamoorthi அங்கே நீட் தேர்வு இல்லாதனால தரமான மருத்துவர்கள் இல்லாத சூழல்...ஹ்ம்ம்ம் எல்லாம் விதி.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-செப்-202118:03:05 IST Report Abuse
வெகுளி பெரியார் மட்டும் இல்லையின்னா நாமும் இப்படித்தான் வயிற்றுப் போக்கால் அவதி பட்டிருப்போம்.... அவருதான் தமிழனுக்கு கை கால் கழுவ கற்று கொடுத்தார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X