சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூங்கிலால் ஆன கைப்பிடி!

Added : செப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மூங்கிலால் ஆன மிதி வண்டிகள், பைக்குகள் அறிமுகமாகி வருகின்றன. அலுமினியம் மற்றும் கார்பன் போன்றவற்றால் ஆன ஹேண்டில் பார்களைவிட, மூங்கிலால் ஆன ஹேண்டில்பார் கைகளால் பிடிக்க வசதியாக, இதமாக இருப்பதாக சோதனைகள் தெரிவிக்கின்றன.அண்மையில் நியூசிலாந்தை சேர்ந்த 'பாஸ்சியர்' பேம்பூ ஹேண்டில்பார்ஸ் நிறுவனம், 'கம்ப்' என்ற பெயரில் மூங்கில் ஹேண்டில் பார்களை
மூங்கிலால் ஆன கைப்பிடி!

மூங்கிலால் ஆன மிதி வண்டிகள், பைக்குகள் அறிமுகமாகி வருகின்றன. அலுமினியம் மற்றும் கார்பன் போன்றவற்றால் ஆன ஹேண்டில் பார்களைவிட, மூங்கிலால் ஆன ஹேண்டில்பார் கைகளால் பிடிக்க வசதியாக, இதமாக இருப்பதாக சோதனைகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நியூசிலாந்தை சேர்ந்த 'பாஸ்சியர்' பேம்பூ ஹேண்டில்பார்ஸ் நிறுவனம், 'கம்ப்' என்ற பெயரில் மூங்கில் ஹேண்டில் பார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை லேமினேட் செய்யப்பட்டும், சைக்கிளில் பொருத்தும் இடத்தில் கார்பன் இழை பட்டைகளை வைக்கப்பட்டும் இருக்கின்றன.

என்றாலும் கம்ப் ஹேண்டில் பார்கள் இயற்கை ஆர்வலர்களால் மிகவும் மதிக்கத்தக்கதாக ஆகிவருகிறது.கம்ப்பின் மூங்கில் ஹேண்டில் பார்கள், சாலையின் அதிர்வுகள், அதைப் பிடித்திருப்பவரின் கரங்களை அதிகம் அதிரவிடாமல் பாதுகாப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், சைக்கிள் ஓட்டிகளுக்கு விரைவில் அசதி அல்லது கை வலி போன்றவை ஏற்படுவதில்லை என, கம்ப் ஹேண்டில்பாரின் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-செப்-202105:54:34 IST Report Abuse
NicoleThomson அருமை அதோடு இதனை அதிக விலை வைத்து விற்காதீர்கள
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X