பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்திப்பு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை ;தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் முறையாக இன்று டில்லி சென்று ஜனாதிபதியை சந்தித்தார்.தமிழக கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், நாகாலாந்து முன்னாள் கவர்னருமான ஆர்.என்.ரவி, கடந்த 18ம் தேதி பதவியேற்றார்.கவர்னராக பதவியேற்ற பின் முதன்முறையாக, கவர்னர் ரவி இன்று காலை 7:00 மணிக்கு, விமானத்தில் டில்லி சென்றடைந்தார்.இன்று மாலை (செப்.23) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை
  ஜனாதிபதியுடன்  தமிழக கவர்ன்ர ஆர்.என். ரவி சந்திப்பு

சென்னை ;தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் முறையாக இன்று டில்லி சென்று ஜனாதிபதியை சந்தித்தார்.

தமிழக கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், நாகாலாந்து முன்னாள் கவர்னருமான ஆர்.என்.ரவி, கடந்த 18ம் தேதி பதவியேற்றார்.
கவர்னராக பதவியேற்ற பின் முதன்முறையாக, கவர்னர் ரவி இன்று காலை 7:00 மணிக்கு, விமானத்தில் டில்லி சென்றடைந்தார்.
இன்று மாலை (செப்.23) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news
முன்னதாக நேற்று (செப்.22), உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கடலோர பாதுகாப்பு, பயங்கரவாத செயல்கள் கண்காணிப்பு என, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
24-செப்-202113:36:21 IST Report Abuse
தமிழ்வேள் கோவை கோட்டைமேடு ,ஆம்பூர் மேல்விஷாரம் கூத்தாநல்லூர் கீழக்கரை மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் சி ஆர் பி எப் துணையோடு [மாநில போலீசை ஓரம்கட்டிவிட்டு ] என் ஐ ஏ ரைடு நடத்தவேண்டும் ....குறிப்பாக ஜிவாஹிருல்லா ஆளூர் ஷா நவாஸ் தொடர்பான இடங்களில் ... கோஷ்டியையும் ரைடு செய்தால் இன்னும் பல தேசத்துரோக செயல்கள் வெளிவரும் ...தற்போதைய பெரும் ஹெராயின் கடத்தலில் இவர்கள் தொடர்பு இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
24-செப்-202108:45:48 IST Report Abuse
Paraman என்னமோ நடக்குது மர்மமா இருக்குது எதுவும் புரியவில்லை என்பது தான் நிதர்சனம். தமிழகத்தை பக்கிஸ்தானுக்கோ, தாலிபானிஸ்தானத்திற்க்கோ விலை போட்டு வித்துருவானுங்க இந்த வந்தேறி தெலுங்கு உலகமகா ஊழல் குடும்ப கட்சி.. நேற்றைக்கு ராஜபவன் செய்திகள் படி அடுத்த சிலவாரங்களிலேயே அதிரவைக்கும் விஷயங்கள் தமிழகத்தில் நடப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று தோன்றுகிறது. புதிதாக வந்த உளவுத்துறை கவர்னர் பதவியேற்ற ரெண்டே நாளில் டிஜிபி மற்றும் உளவுத்துறை டிஜிபியையம் சந்தித்து பல மணிநேரம் பேசுகிறார், அந்த சந்திப்புகள் முடிந்த உடனேயே உள்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்க டெல்லிக்கு விரைகிறார் என்றால், எதோ ஒன்று வசமாக, பலமாக இந்த திருட்டு தீயமூக்கா சதிகார கும்பலுக்கு எதிராக மாட்டியுள்ளத போல தெரிகிறது. உள்துறை அமைச்சரை நேரில் சந்திப்பது மற்றும் ஒரு மாநில கவர்னர் திடீரென்று ஜனாதிபதியை சந்திப்பதென்பது எந்த மாதிரி சூழ்நிலையில் நடக்கும் என்பதை உங்களின் யூகத்திற்க்கே விட்டு விடுகிறேன் டபுள் வாட்ச் சமீப காலமாக 'சேம் சைடு கோல்' அடிக்கிறார். வெகு விரைவில் ஊழல் குடும்ப ஏழுதலைமுறைகளை தோண்டி எடுத்து கழுவி ஊத்தும் அறிகுறிகள் தெரிகிறது வரும் நாட்களில், தமிழகத்தில் நல்ல நிகழ்வுகளை எதிர்பாருங்கள், உண்மையான தமிழக மக்களே. ஓசி பிரியாணி, எச்சில் சாராய கொத்தடிமை சமூக அநீதி டுமீளர் கும்பல்கள் ஒடுக்கப்படுவது காலத்தின் கட்டாயம். எப்பிடியோ சித்தரஞ்சன் சாலையில் பல பேருக்கு நிக்காம போயிகிட்டு இருப்பது நிச்சயம்
Rate this:
Cancel
24-செப்-202107:42:03 IST Report Abuse
அப்புசாமி PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X