பல்கலை., நிகழ்ச்சியில் 'பங்க்ரா' நடனமாடிய பஞ்சாப் முதல்வர்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாபின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்று (செப். 23) பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'பங்க்ரா' நடனமாடி மகிழ்ந்தார். பஞ்சாப்பில் கபுர்தாலாவில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முதல்வர் சரண்ஜித்சிங் சன்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் சரண்ஜித்சிங் மாணவர்களின் கலை

சண்டிகர்: பஞ்சாபின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்று (செப். 23) பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'பங்க்ரா' நடனமாடி மகிழ்ந்தார்.



latest tamil news



பஞ்சாப்பில் கபுர்தாலாவில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முதல்வர் சரண்ஜித்சிங் சன்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் சரண்ஜித்சிங் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.


latest tamil news



இதில் பங்கேற்ற முதல்வர் பங்க்ரா நடனமாடினார். பஞ்சாப் பாடகர் குர்மன் பிர்டி எழுதிய 'பங்க்ரா பொலியன்' என்ற பாடலுக்கு மாணவர்களுடன் முதல்வர் சரண்ஜித் சிங் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
24-செப்-202109:11:15 IST Report Abuse
duruvasar உங்க ஊரில் பாங்கரான்னா எங்க ஊரில் மானாட மயிலாட. இதெல்லாம் அதர பழசு பிஆர்ஓ சிங்க்கு . மேலும் ராகுலும் பிரியங்கவும் செய்யரதை காப்பியடிக்கிறீங்க .புதுசா ஏதாவது செய்யுங்க.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
24-செப்-202109:04:33 IST Report Abuse
sankaranarayanan பஞ்சாபி பாங்கரா - தெலுங்கு தில்லானா - திராவிட தெருக்கூத்து - கர்நாடக கரகாட்டம் - மலையாள மோகினி ஆட்டம் - மராட்டி மயிலாட்டம் - குஜராத்தி குயிலாட்டம் - காஷ்மீரி களியாட்டம் - ஒடிசாவின் ஒடிசி ஆட்டம் - பாரதத்தின் பரதநாட்டியம் - இப்படி ஒவ்வொரு மாகாண முதல்வர்களும் நாடும் ஆட ஆரம்பித்தால் நாடே ஆடும்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
24-செப்-202108:55:47 IST Report Abuse
Duruvesan எங்கள் உடைய அண்ணா டான்ஸ் முன்னாடி இதெல்லாம் ஜூஜூபி, உலகத்துக்கே நடிப்பும் டான்ஸ்ம் சொல்லி குடுத்த உடைய அண்ணா வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X