சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'அவங்களுக்கு வேற வேலை இருக்கு!'

Added : செப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'அவங்களுக்கு வேற வேலை இருக்கு!'திருப்பூருக்கு சமீபத்தில் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம், நிருபர்களை சந்தித்தார்.'கிராமங்களில் தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. குறைந்தளவு தடுப்பூசி போடப்படுகிறது; தட்டுப்பாடு உள்ளதா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அமைச்சர் சுப்ரமணியம், 'பத்திரிக்கையாளர் அனைவரும் ஒன்றாக சேர்த்து,
 பக்க வாத்தியம்


'அவங்களுக்கு வேற வேலை இருக்கு!'



திருப்பூருக்கு சமீபத்தில் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம், நிருபர்களை சந்தித்தார்.'கிராமங்களில் தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. குறைந்தளவு தடுப்பூசி போடப்படுகிறது; தட்டுப்பாடு உள்ளதா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் சுப்ரமணியம், 'பத்திரிக்கையாளர் அனைவரும் ஒன்றாக சேர்த்து, மத்திய அரசிடம் பேசி, இரண்டு கோடி தடுப்பூசி வாங்கி கொடுங்கள்... ஒரே நாளில் அனைவருக்கும் போட்டு விடலாம்' என பதிலளித்தார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'மக்களுக்கு தேவையானதை நாங்கள் வாங்கி கொடுக்கணும் என்றால், எம்.எல்.ஏ.,ன்னு இவங்க எதுக்கு இருக்கணும்...' என்றார்.அருகிலிருந்தவர், 'மணிமண்டபம் கட்டுறது, ஒன்றிய அரசுன்னு கூப்பிடுவது, துறைகளின் பெயர் மாத்துறதுன்னு.... அவங்க வேற வேலையில செம 'பிசி'யா இருக்காங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-செப்-202115:31:47 IST Report Abuse
D.Ambujavalli இன்னும் எத்தனை ஊரில் மூலைமுடுக்குகளைத் தேடி பெரியார், கருணாநிதி சிலைகளை நிறுவலாம், எத்தனை கொடிப்பணம் அதில் கொட்டலாம் என்று பிளான் பண்ணுவார்கள் அவர்கள் . பத்திரிகையாளர்கள் மத்திய அரசிடம் தடுப்பூசிக்காக கையேந்த வேண்டுமாம் விடியல்........?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X