பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை, செப். 24- திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் உட்பட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன் விபரம்: * ஐ.பி.எஸ்., அதிகாரிகள்பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்ஜெயந்த் முரளி - கூடுதல் டி.ஜி.பி., ஆயுதப்படை, சென்னை - கூடுதல் டி.ஜி.பி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னைஅபய்குமார் சிங் - கூடுதல் டி.ஜி.பி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை - கூடுதல் டி.ஜி.பி.,

சென்னை, செப். 24- திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் உட்பட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விபரம்:

* ஐ.பி.எஸ்., அதிகாரிகள்பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்

ஜெயந்த் முரளி - கூடுதல் டி.ஜி.பி., ஆயுதப்படை, சென்னை - கூடுதல் டி.ஜி.பி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை

அபய்குமார் சிங் - கூடுதல் டி.ஜி.பி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை - கூடுதல் டி.ஜி.பி., ஆயுதப்படை, சென்னை

மகேந்தர் குமார் ரத்தோர் - விடுமுறை - ஐ.ஜி., மற்றும் உறுப்பினர் செயலர், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சென்னை

கார்த்திகேயன் - ஐ.ஜி., மற்றும் உறுப்பினர் செயலர், சீருடை பணியாளர் தேர்வு குழுமம், சென்னை - கமிஷனர்,

திருச்சிஅருண் - கமிஷனர், திருச்சி - ஐ.ஜி., போலீஸ் பயிற்சி கல்லுாரி, சென்னை

சரவண சுந்தர் - டி.ஐ.ஜி., மத்திய அரசு பணி - டி.ஐ.ஜி., திருச்சி சரகம்

ராதிகா - டி.ஐ.ஜி., திருச்சி சரகம் - டி.ஐ.ஜி., பொதுப்பிரிவு, சென்னை

நிஷா - மருத்துவ விடுமுறை - எஸ்.பி., கணினிமயமாக்கல், சென்னை

* ஐ.பி.எஸ்., அல்லாதோர்

மாடசாமி - எஸ்.பி., - சி.பி.சி.ஐ.டி., / துணை கமிஷனர், சேலம் சிட்டி
வேதரத்தினம் - துணை கமிஷனர், குற்றம் மற்றும் போக்குவரத்து, சேலம் - எஸ்.பி., மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சென்னை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X