பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு போட்டிக்கு அனுமதி

Added : செப் 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: கொரோனா காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக தனிநபர், குழு விளையாட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. மாநில, மாவட்ட போட்டிகள், 16 மாதங்களாக தமிழகத்தில் நடக்கவில்லை. தற்போது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.மேலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், உள் அரங்கம் மற்றும் வெளி விளையாட்டு போட்டிகள் நடத்த, தமிழ்நாடு விளையாட்டு

திருப்பூர்: கொரோனா காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக தனிநபர், குழு விளையாட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. மாநில, மாவட்ட போட்டிகள், 16 மாதங்களாக தமிழகத்தில் நடக்கவில்லை. தற்போது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.மேலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், உள் அரங்கம் மற்றும் வெளி விளையாட்டு போட்டிகள் நடத்த, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X