அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாய மின் இணைப்பு திட்டம் துவக்கம்

Updated : செப் 25, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் 10 விவசாயிகளுக்கு, புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.அப்போது, ஸ்டாலின் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2 இரண்டு லட்சம் மின் இணைப்புகள் தான்
விவசாய மின் இணைப்பு திட்டம் துவக்கம்

சென்னை: ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் 10 விவசாயிகளுக்கு, புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது, ஸ்டாலின் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2 இரண்டு லட்சம் மின் இணைப்புகள் தான் தரப்பட்டன.''நாம் ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில், ஒரு லட்சம் இணைப்புகளை கொடுக்கப் போகிறோம். இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
25-செப்-202110:44:16 IST Report Abuse
unmaitamil இது முப்பது வருடமாக நடைமுறையில் உள்ள திட்டம்தான். ஏன் இப்படி புதிய ஸ்டிக்கர் ஒட்டி ஏமாத்துகிறானுங்க?? இவனுங்களுக்கு வெட்கம் மானமே இல்லையா?
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
24-செப்-202119:40:34 IST Report Abuse
unmaitamil எதையும் இலவசமாக கொடுத்தால் அதன் அருமையும் தெரியாது, தவறாகவும் உபயோகப்படுத்தப்படும்.
Rate this:
Cancel
Kanakala Subbudu - Chennai,இந்தியா
24-செப்-202117:43:34 IST Report Abuse
Kanakala Subbudu இவ்வளவு காலம் மின்சாரம் இல்லாமலா இருந்தார்கள். நம்பும்படி இல்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X