பொது செய்தி

தமிழ்நாடு

நீரிழிவு நோய் சோதனை திட்டம் இன்று துவக்கம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில், 200 ஆண்டுகள் பழமையான, வரலாற்றில் ஒரு புராதன சின்னமாக விளங்கக்கூடிய ஆனைப்புலி பெருக்கா மரம் உள்ளது. ஆப்பிரிக்காவில் வளரக்கூடிய இம்மரம், 500 ஆண்டு வாழக்கூடியது. இம்மரத்தின் சிறப்புகள், வரலாற்று குறிப்பேடுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார். புதிய

சென்னை:மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில், 200 ஆண்டுகள் பழமையான, வரலாற்றில் ஒரு புராதன சின்னமாக விளங்கக்கூடிய ஆனைப்புலி பெருக்கா மரம் உள்ளது.

ஆப்பிரிக்காவில் வளரக்கூடிய இம்மரம், 500 ஆண்டு வாழக்கூடியது. இம்மரத்தின் சிறப்புகள், வரலாற்று குறிப்பேடுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார். புதிய முயற்சியாக இன்று முதல் அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம்; 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டத்தையும் முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X