ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் பிரிட்டன் கப்பற்படை கவுரவ தளபதியாக நியமனம்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
லண்டன்: பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் ,53 பிரி்ட்டன் கப்பற்படையின் கவுரவ ராயல் நேவி கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது முன்னணி ஜேம்ஸ் பாண்ட் நடிகரான டேனியல் கிராக் நடிப்பில் ‛நோ டைம் டூ டை' என்ற பெயரில் பிரம்மாண்ட் படம் தயாராகியுள்ளது. செப்.30-ல் வெளியாக
James Bond Daniel Craig appointed ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் பிரிட்டன் கப்பற்படை  தளபதியாக  நியமனம்honorary Royal Navy Commander

லண்டன்: பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் ,53 பிரி்ட்டன் கப்பற்படையின் கவுரவ ராயல் நேவி கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது முன்னணி ஜேம்ஸ் பாண்ட் நடிகரான டேனியல் கிராக் நடிப்பில் ‛நோ டைம் டூ டை' என்ற பெயரில் பிரம்மாண்ட் படம் தயாராகியுள்ளது. செப்.30-ல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் டேனியல் கிராக்கை கவுரவிக்கும் விதமாக பிரி்ட்டன் கப்பற்டை கவுரவ கமாண்டராக நியமிப்பட்டுள்ளார். இது தொடர்பாக டேனியல் கிராக் தனது டுவிட்டர் பக்கத்தில் கப்பற்படை சீருடை அணிந்துள்ள புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் இப்படி ஒரு கவுரமிக்க பதவி எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் பெருமை படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - madurai,இந்தியா
24-செப்-202109:36:31 IST Report Abuse
raja எங்க தமிழ்நாட்லயும் ரெண்டு தளபதிகள் இருக்கானுங்க. அவங்க கால் தூசுக்கு நீங்க வரமாடீங்க. எவ்வளவு பணம் இருக்கு தெரியும்ல?
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
24-செப்-202108:51:53 IST Report Abuse
Duruvesan நீயெல்லா சும்மா கண்டி டிரஸ் வேணா போட்டுக்க, ஆனா உடைய அண்ணன் அகில உலக பாதிரி நாட்டு முதல்வர் ஆவார் விரைவில்
Rate this:
Cancel
24-செப்-202108:07:05 IST Report Abuse
Taas Vyas அத்தை விடுங்கப்பா-அவிங்க கவ்ருமென்டு அட்லீச்டு ஆனரரி காப்டனா செலக்ட் பண்ற அளவுக்கு அவனுக்கு துப்பிருக்கு-இங்கு பல பத்தாங்கிளாஸே பாஸாகாத நடிகர் தகுதியுமின்றி வெட்கமுமின்று நான் கருணாதியின் வாரிசு எமு சியரின் வாரிசென போஸ்டர் அடிக்கின்றனரே தமிளனைப் பாத்தா வெட்கமாக இல்லை-அடிக்க வேண்டுமென கோபம் வருகிறது-அயோக்கிய கூடாரம்,நல்ல முன்னோர்களுக்கு வந்து வாய்த்த தற்குறி பிள்ளைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X