விவசாய மின் இணைப்பு திட்டம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய மின் இணைப்பு திட்டம் துவக்கம்

Added : செப் 24, 2021
Share
சென்னை:ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் 10 விவசாயிகளுக்கு, புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.அப்போது, ஸ்டாலின் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2 இரண்டு லட்சம் மின் இணைப்புகள் தான்

சென்னை:ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் 10 விவசாயிகளுக்கு, புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.அப்போது, ஸ்டாலின் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2 இரண்டு லட்சம் மின் இணைப்புகள் தான் தரப்பட்டன.''நாம் ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில், ஒரு லட்சம் இணைப்புகளை கொடுக்கப் போகிறோம். இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X