சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு வலை

Added : செப் 24, 2021
Share
Advertisement
காரைக்கால் -சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருநள்ளாறு, அத்திப்படுகை வடக்குதெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன், 26. இவர், வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். அச்சிறுமி தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார்.சிறுமியின் பெற்றோர், நெடுங்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில், சப்

காரைக்கால் -சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருநள்ளாறு, அத்திப்படுகை வடக்குதெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன், 26. இவர், வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். அச்சிறுமி தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார்.சிறுமியின் பெற்றோர், நெடுங்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ராஜேஷ்கண்ணனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X