பொது செய்தி

இந்தியா

சென்டாக் வரைவு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி-நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கான சென்டாக் வரைவு தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த முறையில் சென்டாக் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றது.முதற்கட்டமாக இந்தாண்டு நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பங்களை பெற்றது. இதில் 10,500

புதுச்சேரி-நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கான சென்டாக் வரைவு தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த முறையில் சென்டாக் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றது.முதற்கட்டமாக இந்தாண்டு நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பங்களை பெற்றது. இதில் 10,500 க்கும் மேற்பட்டமாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளதால், நீட் அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் இன்று 24 ம்தேதி மாலை வெளியிடப்பட உள்ளது.பி.டெக்.,பி.எஸ்.சி.,தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், பி.எஸ்.சி.,நர்சிங், பிசியோதெரபி, பி.பார்ம், பி.ஏ.எல்.எல்.பி., டிப்ளமோ, கலை அறிவியில், வணிகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய தரவரிசை நிலையை www.centacpuducherry.in என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X