8ம் வகுப்பு மாணவிடெங்குவுக்கு பலி| Dinamalar

8ம் வகுப்பு மாணவிடெங்குவுக்கு பலி

Added : செப் 24, 2021
Share
தாவணகரே-கொரோனா தொற்றுக்கு இடையே கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. 8ம் வகுப்பு மாணவி ஒருவர் டெங்குவுக்கு பலியானார்.தாவணகரேவில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிப்பதால், பெற்றோர் பீதியடைந்துள்ளனர். சென்னகிரியின் கரபிளசி கிராமத்தில் வசித்த பேபி சுமயா கவுசர், 14, அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார். டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட அவர்

தாவணகரே-கொரோனா தொற்றுக்கு இடையே கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. 8ம் வகுப்பு மாணவி ஒருவர் டெங்குவுக்கு பலியானார்.தாவணகரேவில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிப்பதால், பெற்றோர் பீதியடைந்துள்ளனர். சென்னகிரியின் கரபிளசி கிராமத்தில் வசித்த பேபி சுமயா கவுசர், 14, அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார். டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X