பொது செய்தி

இந்தியா

கடற்கரையில் 40 மூடைகள் அளவுக்கு குப்பை அகற்றம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
உடுப்பி-கடலோர துாய்மை தினத்தை ஒட்டி மாணவர்கள், சுற்றுலா பயணியர் உதவியுடன், உடுப்பி மல்பே கடற்கரையில் 40 மூடைகள் அளவுக்கு குப்பை அகற்றப்பட்டன.கடலோர துாய்மை தினத்தை ஒட்டி, உடுப்பி மல்பே கடற்கரை பகுதியை துாய்மைப்படுத்த கடலோர காவல் படையினர் முடிவு செய்தனர்.சாரணர் இயக்க மாணவர்கள், கல்லுாரி மாணவ - மாணவியர், கடலோர காவல்படையினர் இணைந்து மல்பே கடற்கரையில் ஒதுங்கிய குப்பை

உடுப்பி-கடலோர துாய்மை தினத்தை ஒட்டி மாணவர்கள், சுற்றுலா பயணியர் உதவியுடன், உடுப்பி மல்பே கடற்கரையில் 40 மூடைகள் அளவுக்கு குப்பை அகற்றப்பட்டன.கடலோர துாய்மை தினத்தை ஒட்டி, உடுப்பி மல்பே கடற்கரை பகுதியை துாய்மைப்படுத்த கடலோர காவல் படையினர் முடிவு செய்தனர்.சாரணர் இயக்க மாணவர்கள், கல்லுாரி மாணவ - மாணவியர், கடலோர காவல்படையினர் இணைந்து மல்பே கடற்கரையில் ஒதுங்கிய குப்பை அகற்றினர். துாய்மை மீது மாணவர்களின் ஆர்வத்தை சுற்றுலா பயணியர், அப்பகுதியினரும் முன் வந்து துாய்மை பணிக்கு உதவினர்.மொத்தம் 40 மூடை கொண்ட குப்பை கிடைத்தது. பிளாஸ்டிக் பாட்டில்கள், செருப்புகள், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் கிடைத்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X