பொது செய்தி

இந்தியா

இலவச அரிசிக்கு 'பாலிஷ்'

Added : செப் 24, 2021
Share
Advertisement
கோலார்-ஏழைகளுக்கு அரசு வழங்கும் இலவச அரிசியை, பாலிஷ் செய்து, உயர் ரக அரிசியாக மாற்றி விற்பனை செய்வது, கோலாரில் அதிகரிக்கிறது. இதை உணவுத்துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோலாரின் பல்வேறு இடங்களில் கிட்டங்கிகள், சில்லரை வியாபாரிகளிடம் ரேஷன் அரிசியை வாங்கும் மில் உரிமையாளர்கள், பாலீஷ் செய்து விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோலார்-ஏழைகளுக்கு அரசு வழங்கும் இலவச அரிசியை, பாலிஷ் செய்து, உயர் ரக அரிசியாக மாற்றி விற்பனை செய்வது, கோலாரில் அதிகரிக்கிறது. இதை உணவுத்துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோலாரின் பல்வேறு இடங்களில் கிட்டங்கிகள், சில்லரை வியாபாரிகளிடம் ரேஷன் அரிசியை வாங்கும் மில் உரிமையாளர்கள், பாலீஷ் செய்து விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில்லரை வியாபாரிகளிடம் மட்டுமின்றி, அன்னபாக்யா திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு அரசு வழங்கும் இலவச அரிசியை தனியார் வியாபாரிகள், மில் உரிமையாளர்கள், மூடை, மூடையாக வாங்கி செல்வதை அதிகாரிகளே, பலமுறை கண்டுப்பிடித்தனர். குறிப்பாக தமிழகம், ஆந்திராவை ஒட்டியுள்ள பங்கார்பேட்டில் இத்தகைய முறைகேடு நடக்கிறது. ரேஷன் அரிசி சட்டவிரோதமாக, விற்கப்படுவது தாலுகா, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தெரிந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X