கர்நாடக காங்., பொறுப்பாளர்மாற்றம்?| Dinamalar

கர்நாடக காங்., பொறுப்பாளர்மாற்றம்?

Added : செப் 24, 2021
Share
பெங்களூரு-கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவை மாற்ற, கட்சி மேலிடம் ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், மனிப்பூர், கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவை மாற்றி, பிற மாநில அரசியல் மற்றும் தேசிய அரசியலுக்கு அழைத்துக்கொள்ள காங்., ஆலோசிக்கிறது.

பெங்களூரு-கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவை மாற்ற, கட்சி மேலிடம் ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், மனிப்பூர், கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவை மாற்றி, பிற மாநில அரசியல் மற்றும் தேசிய அரசியலுக்கு அழைத்துக்கொள்ள காங்., ஆலோசிக்கிறது. கர்நாடகாவுக்கு புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். ரமேஷ் சென்னிதலா, இப்பதவியில் நியமிக்க வாய்ப்புள்ளது. இவர் மூலம் மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தி 2023ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற திட்டம் வகுக்க காங்., மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X