500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் நிறுவனம்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி: 'பிரஷ்வொர்க்ஸ்' எனும் மென்பொருள் வணிக நிறுவனம், அனைவரது புருவத்தையும் உயர வைத்துள்ளது. இதன் 4,300 ஊழியர்களில் 12 சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட 500 ஊழியர்கள், இன்று கோடீஸ்வரர்களாக ஆகியிருக்கின்றனர். இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், 30 வயதுக்குள்ளானவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, அமெரிக்காவின், 'நாஸ்டாக்' பங்குச்
IT company, 500 Indian employees, crorepatis, Indian Tech Startup, freshworks

புதுடில்லி: 'பிரஷ்வொர்க்ஸ்' எனும் மென்பொருள் வணிக நிறுவனம், அனைவரது புருவத்தையும் உயர வைத்துள்ளது. இதன் 4,300 ஊழியர்களில் 12 சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட 500 ஊழியர்கள், இன்று கோடீஸ்வரர்களாக ஆகியிருக்கின்றனர். இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், 30 வயதுக்குள்ளானவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, அமெரிக்காவின், 'நாஸ்டாக்' பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் 13 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு, 96 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் ஆகும்.ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை, பங்குகளாக வழங்கும் பழக்கத்தை பல நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.


latest tamil newsஅந்த வகையில், இந்நிறுவன ஊழியர்களுக்கும் பங்குகள் வழங்கப்பட்டன. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியதை அடுத்து, ஊழியர்களில் பலர் கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vimalathithan - Abu Halifa,குவைத்
25-செப்-202120:14:15 IST Report Abuse
Vimalathithan அருமை நண்பர் கிரிஷ் அவர்களே. வாழ்த்துக்கள். தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவன் எப்போதும் துணையிருப்பாராக
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
25-செப்-202120:06:07 IST Report Abuse
நல்லவன் ஒரு பக்கம் ஐ டி மக்களோட இமாலய வளர்ச்சி (கோடீஸ்வரர்கள்) , மறு பக்கம் இமாலய இணையவழி திருட்டு.. யாதாவது புரியுதா....
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
24-செப்-202119:34:45 IST Report Abuse
N Annamalai அருமை அனைவரும் உற்சாகமாக வேலை செய்யட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X