ஜீவனாம்சம் கொடுக்க முடியாதகணவர் தற்கொலை

Added : செப் 24, 2021
Share
Advertisement
தொட்டபல்லாப்பூர்--மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாத கணவர் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு ஊரகம் தொட்டபல்லாப்பூரிலுள்ள பிரியதர்ஷினி காலனியை சேர்ந்தவர் அமிர், 30. இவருக்கும், சித்லகட்டாவை சேர்ந்த நுார்ஜஹானுக்கும் சில ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடால் பிரிந்து சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர்.கோர்ட்டில் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய்

தொட்டபல்லாப்பூர்--மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாத கணவர் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு ஊரகம் தொட்டபல்லாப்பூரிலுள்ள பிரியதர்ஷினி காலனியை சேர்ந்தவர் அமிர், 30. இவருக்கும், சித்லகட்டாவை சேர்ந்த நுார்ஜஹானுக்கும் சில ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடால் பிரிந்து சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர்.கோர்ட்டில் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அமிரால், ஒரு லட்சம் ரூபாயை திரட்ட முடியவில்லை.இதனால் தான் சிறை செல்ல வேண்டி வருமோ என்ற அஞ்சிய அமிர், நேற்று முன் தினம் இரவு விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X