பொது செய்தி

தமிழ்நாடு

இணையவழி மோசடி குறித்த கருத்தரங்கு

Added : செப் 24, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் ஜி.டி.என்., கலைக் கல்லுாரியில் கம்ப்யூட்டர் லிட்ரசி அண்ட் சைபர் கிளப், கனரா வங்கி, நிதிசார் கல்வி மையம் சார்பில் ஒருநாள் இணைய வழிமோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சைபர் கிளப் இயக்குனர் சுப்ரமணி வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் லதா முன்னிலை வகித்தார். கல்லுாரி செயலாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் ஜி.டி.என்., கலைக் கல்லுாரியில் கம்ப்யூட்டர் லிட்ரசி அண்ட் சைபர் கிளப், கனரா வங்கி, நிதிசார் கல்வி மையம் சார்பில் ஒருநாள் இணைய வழிமோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சைபர் கிளப் இயக்குனர் சுப்ரமணி வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் லதா முன்னிலை வகித்தார். கல்லுாரி செயலாளர் ரத்தினம், இயக்குனர் துரைரத்தினம் பேசினர். இணை பேராசிரியர் ரவிச்சந்திரன், 'பாதுகாப்பான இணையவழி பணவர்த்தனை' குறித்தும், பயிற்சியாளர் விஜயசாந்தி சேமிப்பு, ஓய்வூதியம் குறித்தும், ரிசர்வ் வங்கி துணை பொதுமேலாளர் ரமேஷ், இணையவழி வங்கி தொடர்பான சட்ட நெறிகள் குறித்தும் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X