குழந்தைகள், வயதான பெண்பத்திரமாக மீட்பு

Added : செப் 24, 2021
Share
Advertisement
வெடி விபத்து நடந்த குடோன் மீது இருந்த வீட்டில், இரண்டு குழந்தைகள், வயதான பெண் இருந்தனர். குழந்தைகளின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வெடி விபத்து நடந்ததும் அவர்கள், 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று அலறினர். இதை கவனித்த அப்பகுதியினர், தங்கள் உயிரை பணயம் வைத்து மூவரை பத்திரமாக துாக்கி கீழே வந்தனர். தகவலறிந்து வந்த பெற்றோர், காப்பாற்றியோருக்கு ஆனந்த கண்ணீர்

வெடி விபத்து நடந்த குடோன் மீது இருந்த வீட்டில், இரண்டு குழந்தைகள், வயதான பெண் இருந்தனர். குழந்தைகளின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வெடி விபத்து நடந்ததும் அவர்கள், 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று அலறினர். இதை கவனித்த அப்பகுதியினர், தங்கள் உயிரை பணயம் வைத்து மூவரை பத்திரமாக துாக்கி கீழே வந்தனர். தகவலறிந்து வந்த பெற்றோர், காப்பாற்றியோருக்கு ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் ரூபத்தில், கடவுள் வந்து காப்பாற்றியதாக கதறி அழுதனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X