பொது செய்தி

இந்தியா

ஆன்ட்ராய்டு அலைபேசிகளை குறி வைக்கும் புது வைரஸ்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: ஆன்ட்ராய்டு அலைபேசி பயன்படுத்துபவர்கள் புதிய வகை மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகலாம், என மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு எச்சரித்துள்ளது.டிரிங்க் என்ற புதிய வகை வைரஸ், ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் ஊடுருவி வங்கி விபரங்களை திருடுவதாகவும், குறிப்பாக 27 இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அதில்
Drinik Malware, Android, Alert, Mobile Banking, Steals Money, Information, ஆன்ட்ராய்டு, அலைபேசி, புது வைரஸ், டிரிங்க்

புதுடில்லி: ஆன்ட்ராய்டு அலைபேசி பயன்படுத்துபவர்கள் புதிய வகை மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகலாம், என மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு எச்சரித்துள்ளது.

டிரிங்க் என்ற புதிய வகை வைரஸ், ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் ஊடுருவி வங்கி விபரங்களை திருடுவதாகவும், குறிப்பாக 27 இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



வருமான வரித்துறை அனுப்புவது போல் போலி குறுஞ்செய்தி அனுப்பி அதன் வாயிலாக அலைபேசிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர். குறுஞ்செய்தியில் உள்ள இணையதள முகவரிக்குள் நுழைந்த பின் டவுன்லோடு ஆகும் ஆப், அலைபேசியின் எஸ்.எம்.எஸ்., கால் விபரங்களை கண்காணிக்க தொடங்கும். பின்னர் படிப்படியாக ஆதார் எண், டெபிட் கார்டு விபரங்கள் உள்ளிட்ட வங்கி தொடர்பான விபரங்கள் திருடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
24-செப்-202113:32:15 IST Report Abuse
R S BALA ஏற்கனவே எல்லா ஆஃப்களுக்கும் அனுமதிங்கிற பேர்ல ஆண்ட்ராய்ட் பயன்படுத்துவோர் அண்ட்ராயர் கூட இல்லாம அம்மணமாத்தான் நிக்கிறாய்ங்க .. இதுக்கு மேல எதடா ஹேக் பண்ணபோறீங்க..
Rate this:
24-செப்-202117:49:04 IST Report Abuse
G. P. Rajagopalan Raju😂😂😂🤣🤣🤣...
Rate this:
Cancel
K.Ayyappan - Chennai,இந்தியா
24-செப்-202110:57:28 IST Report Abuse
K.Ayyappan அதன் பெயர் "டிரினிக்" (Drinik) ட்ரிங்க் அல்ல. தயவு செய்து. திருத்தவும். நன்றி.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
24-செப்-202110:51:32 IST Report Abuse
HSR வங்கிகளின் பெயர் அந்த அப்ளிகேஷன் பெயர் எதுவும் தரவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X