பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு போட்டி நடத்த அரசு அனுமதி

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை : தமிழக விளையாட்டுத் துறை செயலருக்கு, வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் அனுப்பியுள்ள கடிதம்:விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி கோரி, ஆக., 31ல் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கடிதம் அனுப்பினார்.அதன் அடிப்படையில், விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள், திறந்தவெளியில் ஒருவரை ஒருவர் தொடாத, விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அரசின்

சென்னை : தமிழக விளையாட்டுத் துறை செயலருக்கு, வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் அனுப்பியுள்ள கடிதம்:

விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி கோரி, ஆக., 31ல் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கடிதம் அனுப்பினார்.அதன் அடிப்படையில், விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள், திறந்தவெளியில் ஒருவரை ஒருவர் தொடாத, விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும். விளையாட்டு வீரர்கள், விளையாட்டரங்கில் பயிற்சி பெறவும் அனுமதிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X