உள்ளாட்சி இடைத்தேர்தல்: 2,547 பேர் மனு தாக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: 2,547 பேர் மனு தாக்கல்

Added : செப் 24, 2021
Share
சென்னை : ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட 28 மாவட்டங்களில் 2547 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலம் முழுதும் 13 மாவட்ட கவுன்சிலர், 40 ஒன்றிய கவுன்சிலர், 106 ஊராட்சி தலைவர், 630 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 789 பதவிகள் காலியாக உள்ளன. இதற்கு அக். 9ல் இடைத்தேர்தல் நடக்கிறது. மனு தாக்கல் செப்.,15ல் துவங்கி 22 வரை நடந்தது. 2547 பேர் மனு

சென்னை : ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட 28 மாவட்டங்களில் 2547 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலம் முழுதும் 13 மாவட்ட கவுன்சிலர், 40 ஒன்றிய கவுன்சிலர், 106 ஊராட்சி தலைவர், 630 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 789 பதவிகள் காலியாக உள்ளன. இதற்கு அக். 9ல் இடைத்தேர்தல் நடக்கிறது. மனு தாக்கல் செப்.,15ல் துவங்கி 22 வரை நடந்தது. 2547 பேர் மனு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X