சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவின் தொழிலாளி தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை முயற்சி

Added : செப் 24, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு, முதுநிலை தொழிற்சாலை உதவியாளராக கந்தசாமி, 49, என்பவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் பத்து நாள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். அந்த மருத்துவ விடுப்பு குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சம்பள
ஆவின் தொழிலாளி தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை முயற்சி


ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு, முதுநிலை தொழிற்சாலை உதவியாளராக கந்தசாமி, 49, என்பவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் பத்து நாள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். அந்த மருத்துவ விடுப்பு குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சம்பள நிலுவை தொகையும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஆவின் அலுவலர்களிடம் கேட்டபோது, அலட்சியமான பதில் கூடியதாகவும், ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் வளாகத்தில் உள்ள 50 அடி உயர தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த ஆத்தூர் ஊரக போலீசார், ஆவின் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கையை உடனடியாக சரி செய்வதாக உறுதியளித்தனர். அரை மணி நேர போராட்டத்துக்கு பின் தொழிலாளி கந்தசாமி கீழே இறங்கி வந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X