சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜாமினில் வந்து தலைமறைவான ரவுடி கைது

Added : செப் 24, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுாரில், ஜாமினில் வந்து தலைமறைவான ரவுடியை போலீசார் கைது செய்தனர்.வேலுார் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் ஜனா, 25. ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழப்பறி வழக்குகள் உள்ளதால் சத்துவாச்சாரி போலீசார் கடந்த மாதம் அவரை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். வேலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமினில் கடந்த

வேலுார்: வேலுாரில், ஜாமினில் வந்து தலைமறைவான ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் ஜனா, 25. ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழப்பறி வழக்குகள் உள்ளதால் சத்துவாச்சாரி போலீசார் கடந்த மாதம் அவரை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். வேலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமினில் கடந்த வாரம் வெளியே வந்த அவர் தலைமறைவானார். இந்நிலையில், சி.எம்.சி., காலனியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் இன்று கைது செய்து செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X