சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 113 ரவுடிகள் கைது

Added : செப் 24, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 113 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் ஹாம்பிங் ஆபரேஷன் மூலம் ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். வேலுார் மாவட்டத்தில் 41, திருப்பத்துார், 42, ராணிப்பேட்டை 30 என மொத்தம் 113 ரவுடிகளை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறினர். இதனால் அருகில் உள்ள ஆந்திரா மாநிலம், சித்துார்,

வேலுார்: வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 113 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஹாம்பிங் ஆபரேஷன் மூலம் ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். வேலுார் மாவட்டத்தில் 41, திருப்பத்துார், 42, ராணிப்பேட்டை 30 என மொத்தம் 113 ரவுடிகளை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறினர். இதனால் அருகில் உள்ள ஆந்திரா மாநிலம், சித்துார், கடப்பா, திருப்பதிக்கு ரவுடிகள் தப்பியதால் அம்மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X