கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, இழப்பீடு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: நில அபகரிப்பு போன்ற சட்ட
சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, இழப்பீடு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளில் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தல். இது தொடர்பாக புகார்கள் வந்தால், புறந்தள்ளாமல், தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


latest tamil news


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
25-செப்-202104:12:54 IST Report Abuse
RajanRajan இங்கு நீதிமன்றம் தான் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கோணும் சாமியோவ். வேலியே பயிரை மேய்ந்தால் இப்படி சாமரம் வீசுறத தவிர்த்து என்கவுன்டர் பண்ண உத்தரவிடுங்கள் சாமியோவ்..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-செப்-202122:30:03 IST Report Abuse
Ramesh Sargam சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடாத மக்கள் பிரதிநிதிகள் உண்டா? அப்படி இருந்தால் காட்டுங்கள். உங்களுக்கு நான் பரிசு தருகிறேன்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-செப்-202121:40:08 IST Report Abuse
spr தான் தலையிடத் தேவையில்லத விஷயத்திலும் தானே வலிந்து நடவடிக்கை எடுத்தும் அரசு அதிகாரிகளுக்கு அதிரடியாக ஆணையிட்டுத் தங்களை வானளாவிய அதிகாரமுள்ளதாக நினைத்துச் செயல்படும் நீதிமன்றம் இது போல முக்கியமான பிரச்சினைகளில் மட்டும் அரசுக்கு ஆணையிட்டு தாங்களும் சொன்னதாக மக்க்ளை நினைக்கச் செய்யும் இந்தப் போக்கு எதனால்? தாங்களே அத்தகு குற்றவாளிகள் மீது புகார்கள் வந்தால், புறந்தள்ளாமல், விசாரணை நடத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X