ஐ.பி.எஸ் அதிகாரிகள் 5 பேருக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எஸ் அதிகாரிகள் 5 பேருக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (4)
Share
சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐந்து பேருக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு அளித்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தில் 1990 ம் ஆண்டு கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால் ஏ.கே.விஸ்வநாதன். ஆபாஸ் குமார், டி.வி.,ரவிச்சந்திரன், மற்றும் சீமா அகர்வால் ஆகியோர் கூடுதல் டி.ஜி..பி.க்கள் அந்தஸ்திலிருந்து, டி.ஜி.பி., க்களாக பதவி

சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐந்து பேருக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு அளித்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தில் 1990 ம் ஆண்டு கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால் ஏ.கே.விஸ்வநாதன். ஆபாஸ் குமார், டி.வி.,ரவிச்சந்திரன், மற்றும் சீமா அகர்வால் ஆகியோர் கூடுதல் டி.ஜி..பி.க்கள் அந்தஸ்திலிருந்து, டி.ஜி.பி., க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X