பொது செய்தி

தமிழ்நாடு

மகன் பலி: தாய்க்கு ரூ.19 லட்சம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28; தச்சர். இவர், 2018 மார்ச்சில், கிழக்கு கடற்கரை சாலையில் கார் மோதியதில் உயிரிழந்தார். 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, மணிகண்டனின் தாய் செந்தாமரை, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.விசாரித்த நீதிபதி ஆர்.வேல்ராஜ், மனுதாரருக்கு இழப்பீடாக 19.12 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28; தச்சர். இவர், 2018 மார்ச்சில், கிழக்கு கடற்கரை சாலையில் கார் மோதியதில் உயிரிழந்தார். 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, மணிகண்டனின் தாய் செந்தாமரை, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.விசாரித்த நீதிபதி ஆர்.வேல்ராஜ், மனுதாரருக்கு இழப்பீடாக 19.12 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ஐ.சி.ஐ.சி.ஐ., 'லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X