ஓட்டுக்கு பயன்படுத்துவதா?

Added : செப் 24, 2021
Share
Advertisement
ஓட்டுக்கு பயன்படுத்துவதா?பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த, மத்திய பா.ஜ., அரசு மறுத்துள்ளது. தேர்தல் நலன்களுக்காகவும், ஓட்டுகளுக்காகவும் மட்டும் ஓ.பி.சி., பிரிவினரை பா.ஜ., பயன்படுத்தி வந்தது, இதன் வாயிலாக அம்பலமாகி உள்ளது.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்கலாசாரத்தை மதியுங்கள்!இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு ராமர், கிருஷ்ணர் மற்றும்
 ஓட்டுக்கு பயன்படுத்துவதா?

ஓட்டுக்கு பயன்படுத்துவதா?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த, மத்திய பா.ஜ., அரசு மறுத்துள்ளது. தேர்தல் நலன்களுக்காகவும், ஓட்டுகளுக்காகவும் மட்டும் ஓ.பி.சி., பிரிவினரை பா.ஜ., பயன்படுத்தி வந்தது, இதன் வாயிலாக அம்பலமாகி உள்ளது.

மாயாவதி

தலைவர், பகுஜன் சமாஜ்

கலாசாரத்தை மதியுங்கள்!

இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு ராமர், கிருஷ்ணர் மற்றும் சிவபெருமான் ஆகியோர் தான் முன்னோர். எனவே, புனித காபாவுக்கு அவர்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டின் கலாசாரத்திற்கு அவர்கள் தலை வணங்கி நடக்க வேண்டும்.

அனந்த் ஸ்வரூப் ஷுக்லா

உ.பி., அமைச்சர், பா.ஜ.,

துணிச்சலான முடிவு!

பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை தேர்வு செய்து ராகுல் எடுத்த முடிவு, மிகவும் துணிச்சலான நடவடிக்கை. சீக்கிய நெறிமுறைகளைப் பின்பற்றி எடுக்கப்பட்ட இந்த முடிவு, அரசியலில் மட்டுமல்லாமல், மாநில சமூக அமைப்பிலும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
சுனில் ஜாக்கர்

மூத்த தலைவர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X