பொது செய்தி

தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு துறை உரிமம் வழங்கும் முகாம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு தொழில் செய்பவர்களுக்கான உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகத்தில், நடந்த முகாமிற்கு உணவு பாதுகாப்பு அலுவலர் கொளஞ்சி முன்னிலை வகித்தார்.நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர கடைகள், காய்கறி, மளிகை மற்றும் பழக்கடைகள் உட்பட 150 கடைகளுக்கான பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம்

திண்டிவனம்-திண்டிவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு தொழில் செய்பவர்களுக்கான உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகத்தில், நடந்த முகாமிற்கு உணவு பாதுகாப்பு அலுவலர் கொளஞ்சி முன்னிலை வகித்தார்.நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர கடைகள், காய்கறி, மளிகை மற்றும் பழக்கடைகள் உட்பட 150 கடைகளுக்கான பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் புதுப்பித்து வழங்கப்பட்டது.உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாதவர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுடைய பதிவு அல்லது உரிமத்தை உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.தவறும் பட்சத்தில் பதிவுச் சான்று பெறாமல் விற்பனை செய்யும் உணவு கடைகளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X