ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

Added : செப் 24, 2021
Share
திண்டிவனம்-ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பணிபுரிய உள்ள ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பணி குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்ற உள்ள 1194 ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பயிற்சி வகுப்புகளை சப் கலெக்டர் அமித் துவக்கி வைத்தார்.பயிற்சி வகுப்பில்,

திண்டிவனம்-ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பணிபுரிய உள்ள ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பணி குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்ற உள்ள 1194 ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பயிற்சி வகுப்புகளை சப் கலெக்டர் அமித் துவக்கி வைத்தார்.பயிற்சி வகுப்பில், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, ஓட்டுப்பதிவின் போது, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். தாசில்தார் செல்வம், ஒலக்கூர் பி.டி.ஓ., ஜானகி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X