பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்; வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

Added : செப் 25, 2021
Share
Advertisement
சத்திரக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்., 9 ல் நடக்க உள்ளது.போகலுார் ஒன்றிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தல் நடக்கிறது.வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சத்திரக்குடி மற்றும் பரமக்குடியில் நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரபிரசாத், துணை அலுவலர் பழனி, மாவட்ட
ஊரக உள்ளாட்சி தேர்தல்;  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

சத்திரக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்., 9 ல் நடக்க உள்ளது.

போகலுார் ஒன்றிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தல் நடக்கிறது.வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சத்திரக்குடி மற்றும் பரமக்குடியில் நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரபிரசாத், துணை அலுவலர் பழனி, மாவட்ட ஊராட்சி செயலாளர் ரகுவீர கணபதி, பி.டி.ஓ., க்கள் அண்ணாதுரை, ராஜா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X