ரூ.9,000 லஞ்சம்: பெண் வி.ஏ.ஓ., அதிரடி கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.9,000 லஞ்சம்: பெண் வி.ஏ.ஓ., அதிரடி கைது

Added : செப் 25, 2021
Share
மதுரை:பட்டா மாறுதலுக்கு 9,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., கைது செய்யப் பட்டார்.மதுரை அய்யனார்புரத்தை சேர்ந்தவர் சோணை, 44. இப்பகுதியில் இவருக்கு மூன்று இடங்கள் உள்ளன. பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தார்.பனையூர் வி.ஏ.ஓ., சத்யஜோதி, 47; மூன்று இடங்களுக்கும், 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சோணை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் புகார் தெரிவித்தார். நேற்று மதியம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில்

மதுரை:பட்டா மாறுதலுக்கு 9,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., கைது செய்யப் பட்டார்.

மதுரை அய்யனார்புரத்தை சேர்ந்தவர் சோணை, 44. இப்பகுதியில் இவருக்கு மூன்று இடங்கள் உள்ளன. பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தார்.பனையூர் வி.ஏ.ஓ., சத்யஜோதி, 47; மூன்று இடங்களுக்கும், 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சோணை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் புகார் தெரிவித்தார். நேற்று மதியம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சோணையிடம் 9,000 ரூபாயை சத்யஜோதி வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X